சினைப்பசு கன்று ஈனும் போது கால்நடை வளர்ப்போர் தெரிந்துகொள்ள வேண்டிய பராமரிப்பு முறைகள்
சினைப்பசுவை எப்பொழுது கால்நடை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும்? சினைக் காலம் (சுமார் 280நாட்கள்) முடிந்த பிறகே பசு கன்று ஈன்ற வேண்டும் அப்பொழுது தான் கன்று முழு வளர்ச்சி அடைந்திருக்கும். பசு தானாகவே கன்று ஈன்ற வேண்டும். சில சமயங்களில்...